Hello world!
January 16, 2025
இது ஒரு தொலைநோக்கு சிந்தனை உடன் பலரும் பயன்படும் வகையில் இயங்கி வரும் மிகச் சிறப்பான சங்கம்🥰 இச்சங்கத்தின் மாநில தலைவர் ஆன (கமல்ராஜ்) ஐயா அவர்களுடைய முயற்சியின் படியும் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பின் படியும் மேன்மேலும் இச்சங்கம் வளர்ச்சி […]
ஒருவர் தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்கும் சேர்த்து உழைக்கிறார் நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு கமல்ராஜ் ஐயா அவர்களின் முயற்சிக்கு விற்பனை பிரதிநிதிகள் நாம் அனைவரும் அவருடன் அவரது முயற்சிகளில் “இணைந்து செல்வோம் உலகை வெல்வோம்”
நமக்கு கிடைத்த பலன்கள் ,மற்றும் கிடைக்க போகும் பலன்கள் ,நம்மை போல உள்ள அன்னத்து விற்பனை பிரதி நிதுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று சங்கத்தின் குறிக்கோள்.இதற்கு உறுதுணையாக நம் சங்கத்தின் தலைவர்(கமல்ராஜ் சார்😊) உள்ளார்.நன்றி
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்ற சொற்றொடர்க்கு ஏற்றார் போல நமது சங்கம் சீரிய பல நற்பணிகளை செய்து வைரமாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
நான் விற்பனை பிரதிநிதி என்பதில் பெருமை. அதிலும் TANSARWA சங்கம் (கமல்ராஜ்) பாதுகாப்பு அரணாக இருப்பது நம் எல்லோருக்கும் வலிமை‼
விற்பனை பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும் சங்கம். மக்களுக்காக சமூக சேவை செய்யும் பல்நோக்கு சிந்தனை கொண்ட சங்கம்.
விற்பனை பிரதிநிதிகளுக்காக இருக்கும் அரசாங்கத்தால் பதிவு பெற்ற ஒரே சங்கம்…. தினம் தினம் விற்பனை பிரதிநிதிகளுக்காக தனியார் கம்பெனியில் போராடும் சங்கம்…