இது ஒரு தொலைநோக்கு சிந்தனை உடன் பலரும் பயன்படும் வகையில் இயங்கி வரும் மிகச் சிறப்பான சங்கம்🥰
இச்சங்கத்தின் மாநில தலைவர் ஆன (கமல்ராஜ்) ஐயா அவர்களுடைய முயற்சியின் படியும் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பின் படியும் மேன்மேலும் இச்சங்கம் வளர்ச்சி அடையும் என்பது எவ்வித சந்தேகமும் இல்லை🌟
“UNITY IS WEALTH” என்ற பழமொழிக்கேற்ப நாம் ஒன்றாய் செயல்படுவோம்🤝